வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Concurrent Auditor

கல்வித்தகுதி: SMGS-V, SMGS-IV & MMGS III ஆகிய GRADE ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 63 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி – concauditselections@sbi.co.in விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/281022-ANNEXURE-I-APPLICATION-FORM-WITH-QR-CODE.pdf” title=”281022-ANNEXURE I – APPLICATION FORM WITH QR CODE”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/281022-Annexure-III-SOP-FOR-ENGAGEMENT-OF-ROs.pdf” title=”281022-Annexure III – SOP FOR ENGAGEMENT OF ROs”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.11.2022.

seithichurul

Trending

Exit mobile version