வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு ரூ.27 லட்சம் ஊதியத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Cadre Officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive)

கல்வித்தகுதி: BE/ BTech/ MCA or MTech/ MSc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரை இருக்கலாம். (ஆண்டுக்கு)

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.750/-
SC/ ST/ PWD இல்லை.

தேர்வுச் செயல் முறை: Online Written Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/08122022_GITC-Ad-No.CRPD-SCO-2022-23-24-1.pdf” title=”08122022_GITC Ad No.CRPD-SCO-2022-23-(24) (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version