வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 52

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: specialist cadre officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive மற்றும் Sector Credit Specialist)

கல்வித்தகுதி: CA / MBA / Master Degree/ BE/ BTec / MCA or MTech/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.27 லட்சம் வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.750/-, SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/08122022_GITC-Ad-No.CRPD-SCO-2022-23-24.pdf” title=”08122022_GITC Ad NoCRPD-SCO-2022-23-24″]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/08122022_Advt.-SCO-2022-23-28.pdf” title=”08122022_Advt SCO-2022-23-28″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.12.2022.

 

Trending

Exit mobile version