வேலைவாய்ப்பு

மத்திய அரசின் புதியதோர் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Steel Authority of India (SAIL) – ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: Paschim Bardhaman – West Bengal

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Critical Care Unit Technician

கல்வித்தகுதி: GNM, B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,980 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sail.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி – GM (Hosp. Admn & Co-ordn.), Burnpur Hospital, SAIL-IISCO Steel Plant, P.O.- Burnpur, PIN-713325, Dist. :Paschim Bardhaman, West Bengal or by sending an

Email Id: burnpurhospitalisp@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/SAIL-Notification-Application-Form2.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2022.

 

Trending

Exit mobile version