வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

sail

நிறுவனம்: SAIL

மொத்த காலியிடங்கள்: 259

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sr. Consultant, Consultant, Medical Officer, Manager, Dy. Manager, Assistant Manager, Operator cum Technician (Trainee), Attendant cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver(Trainee)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, BE/B.Tech, M.Sc.,MBBS, PG Degree/DNB /DM என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 44 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.12,900/- முதல் ரூ.2,40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- முதல் ரூ.700/-

தேர்வுச் செயல் முறை: Skill Test/எழுத்து தேர்வு/ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Advt-15-22-23-English-2.pdf” title=”Advt – 15 22-23 English 2″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.

Trending

Exit mobile version