வேலைவாய்ப்பு

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Steel Authority of India (SAIL) – ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

மொத்த காலியிடங்கள்: 73

வேலை செய்யும் இடம்: Durgapur – West Bengal

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Operator and Technician, Medical Officer

கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, BE/ B.Tech, MBBS, Post Graduation Degree, DNB முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 41 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,070 முதல் 2,20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 முதல் ரூ.700 வரை இருக்கலாம்.

தேர்வுச் செயல் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sail.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/SAIL-Operator-and-Technician-Medical-Officer-Posts-Notification6.pdf”]  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.1.2023.

seithichurul

Trending

Exit mobile version