வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு CRIS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

CRIS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Center for Railway Information Systems (CRIS)

மொத்த காலியிடங்கள்: 24

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Electrical Engineer, Junior Civil Engineer, Executive (Personnel / Administration / HRD), Executive (Finance & Accounts), Executive Procurement

கல்வித்தகுதி: Diploma / Degree,Graduate / Diploma / Post Graduate / Post Graduate Diploma / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.35,400/- முதல் ரூ.48,852/-வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cris.org.in/crisweb/design1/index.jsp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2022.

 

seithichurul

Trending

Exit mobile version