வேலைவாய்ப்பு

ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB)
ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையம்

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: Thiruvananthapuram

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Tutor

கல்வித்தகுதி: M.Sc, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://rgcb.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://rgcb.res.in/adv-2023-msc.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version