வேலைவாய்ப்பு

ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Repco வங்கி

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer on Special Duty & Temporary Translator/ Typist

கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,000/- முதல் ரூ.40,000/- வரை இருக்கும். (ஒரு நாளைக்கு ரூ.220/- உணவுக்கு வழங்கப்படும்.)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள * [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Application_OSD.pdf”]

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/recruitment-notification-OSD-2022.pdf” title=”recruitment notification OSD 2022″]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Website-Temp.-clerks-Hindi-Tamil.pdf” title=”Website – Temp. clerks (Hindi & Tamil)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2022.

Trending

Exit mobile version