வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு சென்னையில் வேலை!

Published

on

Repco Home Finance நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Repco Home Finance

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager (Inspection)

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர அந்தந்த பிராந்திய மொழியில் படிக்க, எழுத மற்றும் பேச சரளமாக தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

முகவரி – உதவி பொது மேலாளர் (HR) Repco Home Finance Limited 3வது தளம், அலெக்சாண்டர் சதுக்கம் புதிய எண். 2/பழைய எண். 34 & 35 சர்தார் படேல் சாலை, கிண்டி சென்னை – 600032.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/Repco-Home-Finance-Manager-Inspection-Post-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.09.2022.

seithichurul

Trending

Exit mobile version