வேலைவாய்ப்பு

Repco Home Finance வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

Repco Home Finance வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Repco Home Finance

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Branch Head (Cadre – Manager)

கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.48,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: The Chief General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square, New No. 2/Old No. 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai- 600 032.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Website_Matter_for_Manager_Chakan_Branch_17e2651955.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.11.2022.

seithichurul

Trending

Exit mobile version