வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: RBI

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Bank’s Medical Consultant (BMC)

கல்வித்தகுதி: MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1000/- வரை இருக்கலாம். (ஒரு மணி நேரத்திற்கு)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.01.2023.

seithichurul

Trending

Exit mobile version