வேலைவாய்ப்பு
RBI வங்கியில் வேலைவாய்ப்பு!
RBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலை
வேலை: Bank’s Medical Consultant
கல்வித்தகுதி: MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். post graduate degree in General Medicine தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.1000/- வரை இருக்கும். (ஒரு மணி நேரத்திற்கு) விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/EBMC1811202256D61B00AF6048E9ABB31166642DD56A.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.12.2022.