வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரயில்வே

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sports Quota

கல்வித்தகுதி: டிகிரி/ B.Sc / 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Steno தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: 7th CPC Level 2 முதல் 5 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-.

தேர்வுச் செயல் முறை: Achievement, Skills மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Dr9yN-IcL_OgyNvXisQhcUMtAE7RcADx/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.12.2022.

seithichurul

Trending

Exit mobile version