வேலைவாய்ப்பு

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Officer Architect, Fire Safety Officer, Forex Officer, Marketing Officer/ Relationship Manager, Forex Dealer, Treasury Dealer மற்றும் Data Analyst

கல்வித்தகுதி: CA/ ICWA/ CFA, பட்டம், BE/ B.Tech, பட்டப்படிப்பு, ME/ M.Tech, MCA, MBA, பட்டப்படிப்பு பட்டம், முதுகலை டிப்ளமோ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 35 வயது வரை இருக்கலாம். மாத சம்பளம்: ரூ.15,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ. 177/-, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ. 1,003/-

பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: psbindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2022110415204434563.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2022.

seithichurul

Trending

Exit mobile version