வேலைவாய்ப்பு

ரூ.25,000 ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Pondicherry University

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Guest Faculty

கல்வித்தகுதி: Food Science /Food Technology பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் Ph.D பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Walk- in-interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  https://www.pondiuni.edu.in/university_news/walk-in-interview-for-guest-faculty-position-department-of-food-science-and-technology/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.12.2022.

 

 

Trending

Exit mobile version