வேலைவாய்ப்பு

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: PGIMER

மொத்த காலியிடங்கள்: 256

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer, Assistant Administrative Officer, Nursing Officer, Store Keeper, Jr. Lab Technician, Jr. Technician (X-ray), Junior Speech Therapist, Medical Record Technician, Jr. Administrative Assistant (LDC), CSR Assistant Grade-II, Laboratory Attendant Grade-II, Manifold Technician Grade-IV

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, Degree, Postgraduate diploma, B.Sc. Nursing, B.Sc. Medical Lab தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.1,77,500/- வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Computer based test, Skill Test/ நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://pgimer.edu.in/PGIMER_PORTAL/AbstractFilePath?FileType=E&FileName=Final%20Adv%20guidelines%20Group%20ABC%20Sangrur%2022.10.202222Oct2022144637.pdf&PathKey=VACANCY_PATH என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.11.2022.

Trending

Exit mobile version