வேலைவாய்ப்பு

ரூ.1,20,000/- ஊதியத்தில் Power Grid PGCIL வேலைவாய்ப்பு!

Published

on

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (பிஜிசிஐஎல்) – PGCIL

மொத்த காலியிடங்கள்: 800

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Field Engineer மற்றும் Field Supervisor

கல்வித்தகுதி: Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electronics & Electrical Communication/ Telecommunication துறையில் Diploma/ B.E/B.Tech/ B.Sc (Engg.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 29 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,000/- முதல் ரூ.1,20,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400/-/.

தேர்வுச் செயல் முறை: Technical Knowledge Test, Aptitude Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in/job-opportunities-0 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Advt.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.12.2022.

 

Trending

Exit mobile version