வேலைவாய்ப்பு

மத்திய ஆயுதப் படையில் வேலைவாய்ப்பு! இன்று கடைசி நாள்: உடனே விண்ணப்பியுங்கள்!

Published

on

மத்திய ஆயுதப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆயுதப் படை

மொத்த காலியிடங்கள்: 45,284

வேலை செய்யும் இடம்: All India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: NIA, SSF கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்வு ஜனவரி 10 முதல் பிப்ரவரி 15 வரை நடக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://ssc.nic.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2022.

seithichurul

Trending

Exit mobile version