வேலைவாய்ப்பு
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ONGC
மொத்த காலியிடங்கள்: 64
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
வேலை: Apprentices
கல்வித்தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ongcapprentices.ongc.co.in/ongcapp/user/index.php அல்லது https://ongcapprentices.ongc.co.in/ongcapp/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://ongcindia.com/documents/77751/2593733/Apprenticeshipengagement2022_Uran.pdf/08de393b-bcbb-b905-1c62-4b75f7e61359 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2022.