வேலைவாய்ப்பு

ரூ.1,16000 ஊதியத்தில் ஆயில் இந்தியா லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆயில் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Oil India Limited – ஆயில் இந்தியா லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Bhubaneswar

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Consultant

கல்வித்தகுதி: B.E, B.Tech, M.E, M.Tech, Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.55,000 முதல் ரூ.1,16000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Personal Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

E-Mail – bep_office@oilindia.in

விண்ணப்பிக்கும் முறை: https://www.oil-india.com/ என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Oil-India-Consultant-Posts-Notification-and-Application-Form-2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2022.

Trending

Exit mobile version