வேலைவாய்ப்பு

ஆர்டினன்ஸ் பேக்டரியில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆர்டினன்ஸ் பேக்டரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: OFT ஆர்டினன்ஸ் பேக்டரி திருச்சி

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(திருச்சிராப்பள்ளி)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Graduate Apprentice

கல்வித்தகுதி: பி.எஸ்சி, பி.ஏ, பி.காம், பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.9,000/-வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் முகவரி : OFT Community Hall, Ordnance Factory Tiruchirappalli.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2022.

Trending

Exit mobile version