வேலைவாய்ப்பு

ஆயுதத் தொழிற்சாலை மருத்துவமனை நீலகிரியில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆயுதத் தொழிற்சாலை மருத்துவமனை நீலகிரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ordnance Factory Hospital Nilgiris\ ஆயுதத் தொழிற்சாலை மருத்துவமனை நீலகிரி

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Nilgiris

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Practitioners

கல்வித்தகுதி: MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.75,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ofbindia.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/advt_med_cfa11.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.

 

seithichurul

Trending

Exit mobile version