வேலைவாய்ப்பு

தேசிய திட்டங்கள் கட்டுமான நிறுவனம் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய திட்டங்கள் கட்டுமான நிறுவனம் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Projects Construction Corporation Limited (NPCC)- தேசிய திட்டங்கள் கட்டுமான நிறுவனம் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: Gurugram – Haryana

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Deputy Manager

கல்வித்தகுதி: CA/ CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.1,60,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: General, OBC பிரிவினருக்கு ரூ.1000/-, SC/ ST/ PWBD/ EWS/ Ex-servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://npcc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – The General Manager (HR), NPCC Limited, Corporate Office, Plot No. 148, Sector-44, Gurugram – 122003 (Haryana)

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/NPCC-Manager-Deputy-Manager-Posts-Notifiaction-And-Application-Form3.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.01.2023.

Trending

Exit mobile version