வேலைவாய்ப்பு

Diploma, PG Degree படிவர்களுக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

இரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Northern Railway – வடக்கு இரயில்வே

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Amritsar, Firozpur

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Honorary Visiting Specialist

கல்வித்தகுதி: Diploma, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: 52,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://cr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி – Chief Medical Superintendent, Northern Railway, Divisional Hospital, Firozpur-152001 (Punjab).

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/4650-northern-railway-honorary-visiting-specialist-posts-notification-and-application-form3.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.01.2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version