வேலைவாய்ப்பு
தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம்
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Manager, Jt. Company Secretary & Assistant General Manager
கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, டிகிரி, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.2,60,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://jobapply.in/nmdc2022os6/ அல்லது http://www.nmdc.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Adv_Eng.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.2022.