வேலைவாய்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NLC India Limited (NLCIL)

மொத்த காலியிடங்கள்: 226

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive Engineer, Manager, Deputy Manager

கல்வித்தகுதி: Graduate Degree, Post Graduate Degree அல்லது Diploma Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 36 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000/- முதல் ரூ .1,80,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PwBD / Ex-servicemen பிரிவினருக்கு ரூ.354/-, UR / EWS / OBC (NCL) பிரிவினருக்கு ரூ.854/-.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://web.nlcindia.in/rec072022/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/07-2022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.09.2022.

seithichurul

Trending

Exit mobile version