வேலைவாய்ப்பு

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Neyveli Lignite Corporation Limited (NLC)
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 213

வேலை செய்யும் இடம்: All Over Odisha, Rajasthan, Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sirdar, Junior Overman

கல்வித்தகுதி:Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.26,000 முதல் ரூ.1,10,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR / EWS / OBC (NCL) பிரிவினருக்கு ரூ.595/-, SC /ST /PwBD & Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.295/-

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.01.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version