வேலைவாய்ப்பு
ஆண்டு ரூ.7.80 லட்சம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
NLC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய ராணுவம்
மொத்த காலியிடங்கள்: 213
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee), Sirdar (Selection Grade-1)
கல்வித்தகுதி: டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.7.80 லட்சம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2022.