வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Published

on

நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NLC

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Advisor

கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- முதல் ரூ.700/-

தேர்வுச் செயல் முறை: தேர்வு குழு பரிந்துரைபடி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The General Manager (HR)/EB, NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli– 607 801 (Tamilnadu)

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Advisor-62-Advisor-Corporate-Communication-New-Delhi.pdf” title=”Advisor 62 – Advisor Corporate Communication New Delhi”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2022.

seithichurul

Trending

Exit mobile version