வேலைவாய்ப்பு
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NLC
மொத்த காலியிடங்கள்: 901
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (நெய்வேலி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Apprentice கல்வித்தகுதி: ITI, B.com/B.Sc/BBA/BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 14 மேல் இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.10,019/- முதல் ரூ.12,524/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in/new_website/index.htm அல்லது https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி இந்தியா நிறுவனம், வட்டம் – 20, நெய்வேலி – 607803.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/APP-OCT-2022.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2022.