வேலைவாய்ப்பு

தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தி காலியாக உள்ியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIWE

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Program Coordinator, Project Assistant, Project Assistant Grade – I, Project Assistant Grade – II, Project Engineer Grade – I

கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை பட்டம் / B.E / B.Tech / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.niwe.res.in/ என்ற இணையதளத்திபமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் இருந்தால் விண்ணப்பியுங்கள்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt%20No.03-2002_25.10.2022.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2022.

Trending

Exit mobile version