வேலைவாய்ப்பு

தேசிய வைராலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய வைராலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய வைராலஜி நிறுவனம் – National Institute of Virology

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: Mumbai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Technician

கல்வித்தகுதி: 10th, 12th, ITI, DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,000 முதல் ரூ.18,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.niv.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள NIVMU-ADVT-01-2023 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version