வேலைவாய்ப்பு

Diploma படித்தவர்களும் NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute for Research in Tuberculosis (NIRT) – காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Thiruvallur)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Project Staff Nurse

கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nirt.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/NIRT-Recruitment-Walk-in-Interview-1-Project-Staff-Nurse-Notification-2022.pdf”] என்ற லிங்கி ன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.12.2022.

Trending

Exit mobile version