வேலைவாய்ப்பு

ரூ.64000 ஊதியத்தில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute of Nutrition (NIN)
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: Bhubaneswar

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientist, Lab Technician

கல்வித்தகுதி: , B.Sc, MBBS படித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000/- முதல் ரூ.64,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: வாக்-இன் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்கிறது.

Walk-in Interview நடைபெறும் இடம்: ICMR-Regional Medical Research Centre (RMRC), Bhubaneswar, Odisha.

Walk-in Interview நடைபெறும் தேதி: 17/02/2023

விண்ணப்பிக்கும் முறை: https://www.nin.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Vallabhbhai Patel Chest Institute University of Delhi, Delhi-110007

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1-mpAoYCXG1Or9SQm7bsRa2R4FlWc3Hkr/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version