வேலைவாய்ப்பு

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute Of Fashion Technology (NIFT) – நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Nurse கல்வித்தகுதி: Diploma, B.Sc, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,500/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.885/-.

தேர்வுச் செயல் முறை: Skill Test/ Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://nift.ac.in என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Registrar, NIFT Campus, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi- 110016.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/nift-recruitment-2022-apply-offline-for-3-assistant-warden-nurse-notification-2022.pdf” title=”nift-recruitment-2022-apply-offline-for-3-assistant-warden-nurse-notification 2022″]  என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.12.2022.

Trending

Exit mobile version