வேலைவாய்ப்பு

NIEPMD சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

NIEPMD சென்னை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD Chennai ) – பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Chennai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Honorary Visiting Specialist

கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: 52,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR/OBC பிரிவினருக்கு ரூ.500, SC/ST/PWD/Female பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி – National Institute for Empowerment of Persons with Multiple, Disabilities (Divyangjan), Muttukadu, East Coast Road, Kovalam (Post), Chengalpattu District, Chennai-603112, Tamil Nadu

விண்ணப்பிக்கும் முறை: https://niepmd.tn.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/EmpNo0123_0501225.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.01.2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version