வேலைவாய்ப்பு
சென்னையில் ரூ.1,50,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Institute of Epidemiology Chennai
மொத்த காலியிடங்கள்: 18
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Technician III, Project Data Entry Operator, etc
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Diploma, MBBS, Degree, Graduation, Masters Degree, MD, Post Graduation, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 70 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.80,000/- முதல் ரூ.1,50,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மின்னஞ்சல் முகவரி – nieprojectcell@nieicmr.org.in
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/10/NIE-Chennai-Project-Technician-III-Project-Data-Entry-Operator-Posts-Notification-and-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.10.2022.