வேலைவாய்ப்பு

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National High-Speed Rail Corporation Limited (NHSRCL)
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: Thiruvarur – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Dy CPM

கல்வித்தகுதி: B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2,40,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nhsrcl.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager (HR), National High-Speed Rail Corporation Limited, Asia Bhawan, Road-205, Sector-9 Dwarka, New Delhi-110077,

Email: careers@nhsrcl.in
chittaranjan@cutn.ac.in or sreemsw18@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/6561-official-notification-for-manager-database-administrator-and-other-posts8.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/7258-official-notification-for-dy.-cpm-civil-post8.pdf” title=”7258-official-notification-for-dy-cpm-civil-post8″]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version