வேலைவாய்ப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Human Rights Commission (NHRC) – தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

மொத்த காலியிடங்கள்: 28

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant, Personal Assistant, Assistant Register, Section Officer, Private Secretary (உதவியாளர், தனி உதவியாளர், உதவிப் பதிவேடு, பிரிவு அலுவலர், தனிச் செயலாளர்)

கல்வித்தகுதி: B.Com, Any Degree, LLB, Analogous தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.47,600 – ரூ.2,08,700/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகவரி – National Human Rights Commission. Manav Adhikar Bhawan, Block-C, GPO Complex, INA New Delhi – 110023.

விண்ணப்பிக்கும் முறை: https://nhrc.nic.in என்ற இணையதளத்தின மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/Vacancy.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.12.2022.

Trending

Exit mobile version