வேலைவாய்ப்பு
தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு!
தேசிய வீட்டு வசதி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Housing Bank
மொத்த காலியிடங்கள்: 27
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Manager, Officers etc
கல்வித்தகுதி: Degree, Masters Degree, CA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 63 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.36,000 – ரூ.5,00,000/- வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.175, பொது பிரிவினருக்கு ரூ.850.
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/NHB-Recruitment-2022-Apply-Online-for-27-Assistant-Manager-Officers-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.11.2022.