வேலைவாய்ப்பு

ரூ.1,20,000/- சம்பளத்தில் தேசிய உரங்கள் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய உரங்கள் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Fertilizers Limited (NFL) – தேசிய உரங்கள் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Bathinda – Punjab

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Sr. Consultant Agrochemical

கல்வித்தகுதி: Diploma, Degree, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.90,000 முதல் ரூ.1,50,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: தகுதி பட்டியல், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://nationalfertilizers.com/ என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy General Manager (HR), National Fertilizers Limited, Bathinda Unit, Sibian Road, Bathinda, Punjab- 151003”

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  என்ற லிங்கின் மூலம் [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/NFL-Sr.-Consultant-Agrochemical-Posts-Notification7.pdf” title=”NFL-Sr-Consultant-Agrochemical-Posts-Notification7″] தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.

Trending

Exit mobile version