வேலைவாய்ப்பு

ரூ.2,80,000/- ஊதியத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NCRTC

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Engineering Associate-I, Chief Project Manager, Group General Manager, General Manager

கல்வித்தகுதி: B.E./ B. Tech அல்லது PG Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.2,80,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: walk-in interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1670865218.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1670864970.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1670861554.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1670908102.pdf”]
  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/01/1670860406.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க இறுதி நாட்கள்:

* Group General Manager (Electrical), General Manager (Electrical) – 09.01.2023

* Engineer Associate – I / S&T – 10.01.2023
* Chief Project Manager / Group General Manager (Civil) – 11.01.2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

 

Trending

Exit mobile version