வேலைவாய்ப்பு

வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Northern Coalfields Limited (NCL) – வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 405

வேலை செய்யும் இடம்: Singrauli – Madhya Pradesh, Sonebhadra – Uttar Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Mining Sirdar, Surveyor

கல்வித்தகுதி: 10th, Diploma, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,852 முதல் ரூ.34,391 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.1180, SC/ ST/ PWBD/ ESM/ Departmental கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nclcil.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள content/uploads/2022/11/NCL-Apply-Online-for-Mining-Sirdar-Surveyor-Posts-Notification8.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2022.

Trending

Exit mobile version