வேலைவாய்ப்பு

ரூ.79,053/- ஊதியத்தில் தேசிய உயிரணு அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய உயிரணு அறிவியல் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: National Centre for Cell Science (NCCS)
தேசிய உயிரணு அறிவியல் மையம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Thiruvarur – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer, Technician, Technical Officer

கல்வித்தகுதி: B.E, B.Tech, 10th, ITI, Any Degree, Diploma, M.Sc, DMLT, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.34,725 முதல் ரூ.79,053/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- முதல் ரூ.200/-

தேர்வுச் செயல் முறை: Written Exam, Direct Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nccs.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – mpbiffcri@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள NCCS Recruitment 2023 Notification Application Formஎன்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.02.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version