வேலைவாய்ப்பு

ரூ.2,60,000 ஊதியத்தில் NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

NALCO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)

மொத்த காலியிடங்கள்: 39

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை

வேலை: Asst. General Manager, Dy. Manager

கல்வித்தகுதி: டிகிரி, Engineering, PG Diploma, CA, CMA, M.Sc என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.70,000/- முதல் ரூ.2,60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/638035841394379817_draft-V2-39-posts-Advt-3-nov22.pdf” title=”638035841394379817_draft V2 39 posts Advt 3 nov22″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.12.2022.

seithichurul

Trending

Exit mobile version