வேலைவாய்ப்பு

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

நைனிடால் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நைனிடால் வங்கி

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: IT Officers

கல்வித்தகுதி: B.E. / B.Tech./ Post Graduate / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/RECRUITMENT-OF-INFORMATION.pdf” title=”RECRUITMENT OF INFORMATION”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.11.2022.

Trending

Exit mobile version