வேலைவாய்ப்பு

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நபார்டு ஆலோசனை சேவை

நிறுவனம் (NABCONS)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project consultant (Finance) & Associate Project Consultant (IEC & Knowledge Management)

கல்வித்தகுதி: டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க‌ வேண்டும்‌.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.39,000/- முதல் ரூ.75,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://forms.office.com/pages/responsepage.aspx?id=Y9xljiUp3EScApjD8FBp7L4hgAauOm9PnqBy3K4DeHZUQkw4QkVRS1BOQklEVTA5S0NSMUJBRDFBVS4u என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/09/Advertisement_PBCS_Tripura-Karnataka.pdf” title=”Advertisement_PBCS_Tripura & Karnataka”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.09.2022.

seithichurul

Trending

Exit mobile version