வேலைவாய்ப்பு
மதுரை காமராஜர் பல்கலையில் வேலைவாய்ப்பு!
மதுரை காமராஜர் பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Madurai Kamaraj University – மதுரை காமராஜர் பல்கலை
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: Madurai
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: AI Trainer, Project Fellow
கல்வித்தகுதி: M.Sc, MCA, ME/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.30,000 /- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:https://mkuniversity.ac.in/new/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – RUSA-MKU Office, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai-625021.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://docs.google.com/document/d/1Lcj5WHDIa-7Qk3SWu3CsYQhN-KPJSfmm/edit என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.