வேலைவாய்ப்பு
ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!
ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Ministry of Textiles – ஜவுளி அமைச்சகம்
மொத்த காலியிடங்கள்: 06
வேலை செய்யும் இடம்: Kannur – Kerala, Salem, Kancheepuram ,Chennai – Tamilnadu, Vijayawada – Andhra Pradesh, Hyderabad – Telangana, Bangalore – Karnataka
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Printer, Junior Weaver
கல்வித்தகுதி: 10th, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,800 முதல் ரூ.2,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://texmin.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Director (South Zone), Weavers’ Service Centre, C.1.B, Rajaji Bhawan, Besant Nagar Chennai-600090
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.01.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.